tag:blogger.com,1999:blog-8567570865421139258.post873293776199772213..comments2015-05-08T22:07:41.728-07:00Comments on கலைமகள் ஹிதாயா றிஸ்வி: Anonymoushttp://www.blogger.com/profile/11123955561392556180noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8567570865421139258.post-12431254428632225822015-05-08T22:07:41.728-07:002015-05-08T22:07:41.728-07:00என் அன்பான உறவுகளின் வாழ்த்துக்கள் என் மனதை மிகவும...என் அன்பான உறவுகளின் வாழ்த்துக்கள் என் மனதை மிகவும் சந்தோசப் படுத்தியது உறவுகளுக்கு என்னிதயம் நிறைந்த நன்றிகள்
Anonymoushttps://www.blogger.com/profile/11123955561392556180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567570865421139258.post-56840654666107562452012-04-04T04:33:59.749-07:002012-04-04T04:33:59.749-07:00தங்களின் புகள் கண்டு மெய்மறந்து போனேன் என் வீடு வந...தங்களின் புகள் கண்டு மெய்மறந்து போனேன் என் வீடு வந்ததிலும் என்னையும் ஊக்குவிக்க தொடர்ந்ததிலும் மிக்க மகிழ்ச்சி இறைவன் ஈருலக சுவனம் உங்களுக்கு அருளட்டும் மிக்க நன்றிகள் கலைப்பயணம் என்றும் சிறக்கட்டும் கலைத்தாய் கலைப்பாட்டியாகும் காலம் வரை வாழ வல்லோன் துணை புரியட்டும் நன்றிசிந்தையின் சிதறல்கள்https://www.blogger.com/profile/15181257585367236992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567570865421139258.post-18217608023443193962012-01-17T01:58:21.999-08:002012-01-17T01:58:21.999-08:00வாழ்த்துக்கள் நல்ல பேட்டியை வாசித்த திருப்தி....வாழ்த்துக்கள் நல்ல பேட்டியை வாசித்த திருப்தி....A.M.Askarhttps://www.blogger.com/profile/17333246292314165773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567570865421139258.post-69620880432786828852012-01-08T00:17:56.557-08:002012-01-08T00:17:56.557-08:00Ravindran Ravi - அருமை சகோதரி.
Hathik Nabris Ros...Ravindran Ravi - அருமை சகோதரி.

Hathik Nabris Rose - miha arumayana padippum nar kaanalum.

Mohammed Anas - anna sister kinniya madaththudan nerkaanal arumaiyaka erunthathu vaalthukal pala

Amalraj Francis - அருமையா இருக்கு அக்கா.. என்றும் இலக்கியத்தில் நீங்கள் இளையவளாகவே இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.

Raj Suga - Mikka magilchchi akka ungal karutthukkal ovvondrum sirappu.... Innum athigamaana kalaippanigalai ungalidamirundu edhirparkkindrom....vaaltthukkal akka.

Jancy Caffoor - .உங்கள் இலக்கியப் பணியின் மலர்ச்சி கண்டு மனதார வாழ்த்துகின்றேன் சகோதரி...

Rilwan RilStar - Mashah Allah. Sila neram nan ungal aakkangalai palamurai manadhukku eduththu waasippen. Arumai Arumai allah ungalukkum family kkum alawatra arul poliwanaga.
-aameen.
T

hambirajah Elangovan - தங்கள் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி..!

Kumarasamy Ponnaiah - Arumailum arumai Kalaimahel Hidaya Risvi

Abu Mohamad Riyal - Maasaa allah....

Suhaitha Mashoor - வாழ்த்துக்கள் . . . . .

Shibly Poems - vaalttukkal

Power Ful Brain - ஆஹா அருமையான நேர்காணல் அக்கா! உங்கள் பணி தொடர்ந்தும் முன்னேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கலைக்கும்,கலைஞர்களுக்கும் என்றுமே வயதாவதில்லை என்பதை உங்கள் நேர்காணல் நிரூபித்து விட்டது! வாழ்த்துக்கள்.!

Loganadan Ponnusamy - உள்ளம் மகிழ்கிறேன் சகோதரி. உங்கள் இலக்கியப் பணி தொடர இறைவன் உங்களுக்கு பரிபூரண ஆசி வழங்கப் பிரார்த்திக்கிறேன். வாழ்க, வளர்க!Anonymoushttps://www.blogger.com/profile/11123955561392556180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8567570865421139258.post-44020112917394491552012-01-08T00:11:17.852-08:002012-01-08T00:11:17.852-08:00ஆக்கபூர்வமான பேட்டியினை படிக்க முடிந்தது. இத்தனை ஆ...ஆக்கபூர்வமான பேட்டியினை படிக்க முடிந்தது. இத்தனை ஆற்றல் கொண்ட கவிமணியை முகநூலில் மூலமாக அறிமுகம் பெற்றதனை யான் பெற்ற பாக்கியமாகக் கருதுகின்றேன்..
அக்கரைப்பற்றின் அருவிருந்தே!
அழகிய தமிழ் கொண்டு
ஆர்ப்பரிப்பவளே அகிலத்தில்
அன்னை தமிழ் இனி
மெல்லச் சாகும் என்ற
அவலத்தில் தளைத்தவளே!
மண்ணின் பெருமையுடன்
தாய்த் தமிழின் சிறப்பினையும்
பாடி மீட்கும் நவீன
ஔவையாராய் உனை
நான் பார்க்கின்றேன்.
தினம் ஒரு கவிதை பாடி
மனம் நெகிழ வைக்கும்
குணவதியே! உன் வாழ்வும்
வளமும் கூடிய துணையுடன்
குறையின்றி ஓங்கிட புலத்தினில்
நின்று நீடு வாழப் பிராத்திக்கின்றேன்..
இன்ஸா அல்லா. அல்லாக் கரீம்.
மாஸ்சலாம்..
ரி.தயாநிதி..பரிஸ்..
நன்றி முக நூல் நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/11123955561392556180noreply@blogger.com