வெள்ளி, 13 ஜூலை, 2012

திறமைக்கு மரியாதை -2012 கலை கல்வி கலாசார சமூக அபிவிருத்தி அமையத்தினால் ,கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஜூலை 08ம் திகதி நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழா மற்றும் திறமைக்கு மரியாதை கௌரவிப்பு விழாவில் கவிதை இலக்கியம் ஆகிய துறைகளுக்காக கலைமகள் ஹிதாயா றிஸ்விக்கு விருதும் இலங்கையில் முதல் முதலில் பாவரசி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக