செவ்வாய், 16 செப்டம்பர், 2014

இலங்கை இளம் மாதர் முஸ்லிம் சங்கம் - 2013

இலங்கை இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் உறுப்பினர்களான நாம் 30 விதவை பெண்களுக்கு சமையல் உபகரணங்களும் நடக்க முடியாத இருவருக்கு இரு இ.சி. செயாரும் (E.C CHAIR) மன்றத்தின் தலைவி மக்கியா முஸம்மில் அவர்களின் தலைமையின் கீழ் கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் சகல உறுப்பினர்களுடன் மலேசியா உயர் ஸ்தானிகரின் பாரியார் மாஸா அஸ்லி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இவ் விழா கொழும்பு தெமட்டகொட Y.M.M.A பேரவை தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து வெலிங்டன் கார்டன் முஸ்லிம் இயக்கத் தலைவர் கலாநிதி ஹாரிஸ் இஸ்டீன் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். Y.M.M.A பேரவைத் தலைவர் K.S டீன், ஆளுனர் ஜனாபா ஹாலித் சஹாப்தீன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவின் சில புகைப்படங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக